Toptube Video Search Engine



Title:ஸ்ரீமத் பாகவதம் (உபன்யாசம் ) - ஸ்ரீ . உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் (நாள் : 1 )
Duration:01:59:32
Viewed:596,233
Published:16-07-2020
Source:Youtube

Srimad Bhagavadam Discourse By Sri U Ve Velukkudi Krishnan Swamigal (Day 1) வடமொழிப் புராண பாகவதம் வியாசர் செய்த்து. 36,000 பாடல்களைக் கொண்ட இது 'ஸ்ரீமத் பாகவதம்' அல்லது 'மகாபாகவதம்' என வழங்கப்படுகிறது. இதில் 25 கீதைகளும், பத்து அவதாரக் கதைகளும் உள்ளன. பெரும்பான்மை அனுட்டுப்புப் பாடல்களால் ஆனது. இதில் ஒவ்வொரு அத்தியாயத்தின் தலைப்பிலும் ஒரு கடவுள் வாழ்த்துப்பாடல் உள்ளது. • நாரதமுனிவர் ருக்குமணி பிராட்டியாருக்கு இதனைச் சொன்னார். பின்னர் சுகமுனிவர் பரிச்சித்து மன்னனுக்குச் சொன்னார். இது 18 புராணங்களில் ஒன்று. இதனையே அருளாளதாசர் தமிழில் பாடினார். • ஸ்ரீமத் பாகவதம் என்னும் பெயரில் வியாச முனிவரால் வடமொழியில் இயற்றப்பட்ட நூலின் பாடல் தலைவன் திருமால். வடமொழியில் இந்த நூலை ‘அபௌருஷேயம்’ என்பர். மனிதனால் செய்யப்படாதது என்பது இதன் பொருள். “ஓலைப்படாப் பிரமாணம்” என்றும் “எழுதாக்கிளவி” என்றும் இதனைப் போற்றிவந்தனர். The religious discourses of Sri U.Ve.Velukkudi Krishnan are a montage in scholarship. His lectures are of unparalleled caliber being governed by the three most important factors that define any discipline – substance, soul and spirit. The Vidhwan is a personification of erudition with his stupendous study of the Bhagavadh Githa, Upanishads, the 4000 Prabandhams of the Azhwars, Srimad Bhagavadhams and generally all the Vaishnavite Upanishads. His achievements as a leading Upanyasam Exponent justify his decisions. He has traveled widely both within India and abroad, where, apart from presenting lectures, he has conducted workshops and seminars for students on how to harmonize materialism with spiritualism. He has authored the books, “Kannanin Mungalil Ezhu”, and “Naan Kanda Nallathu, Jeernodharana service to temples through various Trusts, building of a memorial in Kerala for the Kulasekhara Azhwar and Sri Pillai Lokacharya at Kodikkulam, supporting patasalas for Vedas and Divyaprabhandams, conducting yatras to all holy places throughout the country and financial assistance to deserving students in the lower strata for the higher education are some of his ennobling efforts for the betterment of society. Music Download & Streaming itunes :https://itunes.apple.com/in/album/srimad-bhagavatham-live/1437413409 Amazon :https://music.amazon.in/albums/B00535T8KA?ref=dm_sh_ea38-54b7-a4e2-2e32-cc377 Google Play Store : https://play.google.com/store/music/album/Sri_U_Ve_Velukkudi_Krishna_Swamy_Srimad_Bhagavatha?id=Braizsze5jcfldrqujdvulii6g4&hl=en spotify :https://open.spotify.com/album/4XHzQXo0OVgXFgM1WDgUZ7?si=WwheDIwQRIKbO-xexYaYIA Amazon Music :https://music.amazon.in/albums/B00535T8KA?ref=dm_sh_ea38-54b7-a4e2-2e32-cc377 napster :https://us.napster.com/artist/sri-uvevelukkudi-krishnan-swamy/album/srimad-bhagavatham-live #Srimadbhagavadam#Velukkudikrishnan#discourse #Amuthammusic#Bhagavadam



SHARE TO YOUR FRIENDS


Download Server 1


DOWNLOAD MP4

Download Server 2


DOWNLOAD MP4

Alternative Download :