Toptube Video Search Engine



Title:குடிசை முதல் அரண்மனை வரை எல்லோர் மனதிலும் பய பக்தியை உருவாக்குவது தர்மம் l Kamakoti l #episode5
Duration:19:47
Viewed:4,423
Published:29-06-2024
Source:Youtube

#srisankaratv #kanchimahaperiyava #kamakotilatest #kamakoti #VijayendraSaraswatiSwamigal #mahaperiyava #periyava #kanchipuram #kanchimadam #kanchimahan #mahaperiyavahistory #periyavahistory மகா பெரியவாளை தரிசிக்க பஞ்சகச்சம் அணிந்து வந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் தர்மம் என்பது லைஃப் சயின்ஸ் இறைவனோடும் இந்த உலகத்தோடும் நமக்கு தொடர்பை சரியான முறையில் ஏற்படுத்துவது தர்மம் தர்மம்தான் அகங்காரம் இல்லாமல் பண்ணுகிறது மனதில் பயமின்றி தைரியத்தை தந்து விசாலமாக வைத்திருப்பது தர்மம் காஞ்சி காமகோடி பீiடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இரண்டரை வருஷம் விஜய் யாத்திரை முடித்துக் கொண்டு தமிழகம் திரும்பியிருக்கிறார். அந்த விஜய் யாத்திரை பற்றி அவர் மூலமாகவே தெரிந்து கொள்ளக் கூடிய ஒரு சந்தர்ப்பம் அமைந்தது. விஜய் யாத்திரை மட்டுமல்ல, சுவாரஸயமான சம்பவங்கள், அறிந்திராத தகவல்களை ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஸ்ரீ சங்கரா டிவிக்காக பிரத்யேகமாக அளித்திருக்கிறார். யாத்திரையை பற்றி சுவாமிகள் விவரிக்கும் விதம் நாம் நேரில் பார்த்த அனுபவத்தை கண் முன் நிறுத்துகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுகிழமை காலை 11 மணிக்கு உங்கள் சங்கரா டிவியில்... காமகோடி.... கண்டு கேட்டு ரசியுங்கள்! Stay Connected with us! Follow us for further updates: ► YouTube: https://www.youtube.com/srisankaratvktpl ► Facebook: https://www.facebook.com/sankaratv/ ► Instagram: https://www.instagram.com/srisankaratv/ ► Twitter: https://www.twitter.com/sankaratv



SHARE TO YOUR FRIENDS


Download Server 1


DOWNLOAD MP4

Download Server 2


DOWNLOAD MP4

Alternative Download :