Toptube Video Search Engine



Title:🔥திருமூர்த்தி மலை #thirumoorthydam #Thirumoorthymalai #thirumoorthyfalls #udumalaipet
Duration:16:06
Viewed:103,314
Published:03-04-2024
Source:Youtube

🔥திருமூர்த்தி மலை #thirumoorthydam #thirumoorthymalai #thirumoorthyfalls #udumalaipet #udumalai #pollachi #temple #travel #nature #coimbatore #thirumoorthyhills #ThiirumoorthyTemple #thirumoorthysivantemple #thirumoorthywaterfalls நாம் திருமூர்த்தி மலைக்கு சென்றால் குறைந்த செலவில் மூன்று இடங்களை சுற்றி பார்க்கலாம் திருமூர்த்தி கோவில் திருமூர்த்தி அருவி திருமூர்த்தி அணை இவை அனைத்திற்கும் ஐந்து ரூபாய் மட்டுமே நீர்வீழ்ச்சிய பஞ்சலிங்க அருவி என்று சொல்லுவாங்க. மழைக்காலங்களில் கோவில் இருக்கும் இடம் எல்லாம் வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடும் திருமூர்த்தி அருவி, மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. அருவிகளில் குளித்து மகிழ்வதுடன் இயற்கையின் அழகையும் ரசிக்கலாம். மிகவும் பிரபலமான திரைப்பட படப்பிடிப்பு தளம். நுழைவாயிலில் தெய்வீக அனுபவத்தைத் தரும் கோயிலும் உள்ளது. அக்டோபர் முதல் பிப்ரவரி வரை நீங்கள் திருமூர்த்தி நீர்வீழ்ச்சியை பார்வையிட சிறந்த நேரமாகும். மே மாதத்தில் நாங்கள் இந்த இடத்திற்குச் சென்றிருந்தாலும், அருவியில் நீர் வந்து கொண்டு உள்ளது இது உண்மையில் ஒரு நல்ல மகிழ்ச்சியான தருணத்தை அளிக்கிறது. எங்கள் வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் நன்றி



SHARE TO YOUR FRIENDS


Download Server 1


DOWNLOAD MP4

Download Server 2


DOWNLOAD MP4

Alternative Download :